பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு மனதுடன் பிரிவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் இருவரும் பிரிந்தாலும் எங்களுடைய மகனுக்கு சேர்ந்து பெற்றோர் என்ற கடமையை ஆற்றுவோம். பிற சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
Categories