ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “தலைவர் 169” புதிய படத்தை பீஸ்ட் இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். போஷன் போஸ்டரில் செம கெத்தா நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்து இருக்கிறார். பழைய ரஜினியை பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
Categories