இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மோடியிடம் ரஷ்ய பிரதமர் புடின் உறுதியளித்துள்ளார்.