Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடக்க இருக்கிறது இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில்  அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1000 வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூபாய் 13 கோடி செலவாகும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வுக்காலப் பயன்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |