ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.38,520க்கும், கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசு அதிகரித்து ரூ.67.40க்கும் விற்பனையாகிறது. இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories