Categories
மாநில செய்திகள்

Breaking: ரேசன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் வசதி …!!

ரேஷன் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் சில ரேஷன் கடைகள் மட்டும் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும், அதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் படிப்படியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அமைச்சர் ஐ பெரியசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |