Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் – அரசு செம அறிவிப்பு…!!!

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமரால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |