உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் தீடிரென நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் 2 வழக்கறிஞ்சர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடைபெறும் விசாரணையில் வரக்கறிஞ்சர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகளை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories