கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில தகராறு தொடர்பான வழக்கை முடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தெரிந்த உயர் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.