Categories
சினிமா

BREAKING: வருமான வரி கட்டாத நடிகர் விஜய்…. ஐகோர்ட் உத்தரவு…..!!!

2016-17 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் 35 கோடி ரூபாய் சம்பாதித்ததாக வருமான வரி கணக்கு காட்டி இருந்தார். ஆனால் 2017 இல் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மொத்தம் 50 கோடி ரூபாய் சம்பாதித்தது தெரிய வந்தது.அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது.

இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று வருமானவரித்துறை விஜய்க்கு அபராதம் விதித்திருந்தது.இதை எதிர்த்து விஜய் செய்த முறையீட்டில் அபராதம் கட்ட வரும் அக்டோபர் 26ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை  தள்ளிவைத்தார்.

Categories

Tech |