Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: வாடகைத் தாய் சர்ச்சை…. நயன்தாரா – விக்னேஷ் சிவன் விளக்கம்…!!!!

வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

Categories

Tech |