Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: ‘வாரிசு’ 3rd Look Poster…. விஜய் வேற லெவல் மாஸ்! Wow!….!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “வாரிசு” படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த மூன்றாவது போஸ்டரில் விஜய் செம்ம கெத்தாக இருக்கிறார். மேலும் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாரிசு படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |