Categories
சினிமா

#BREAKING: விஜய்யின் “பீஸ்ட்”…. 2-வது பாடல் வெளியானது…..!!!!!

பீஸ்ட் திரைப்படத்தின் 2-வது சிங்கிள் “ஜாலியோ ஜிம்கானா” பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. முதல் பாடல் “அரபிக் குத்து” பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் ப்ரோமோவும் பல சாதனைகளை முறியடித்தது. முழுவதும் ஜாலி மூடில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் நாட்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை கலக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Categories

Tech |