Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: விஜய்யின் ‘வாரிசு’… அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி வெளியானது…!!!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கிடைப்பது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Categories

Tech |