தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு பணி நாளாக நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால்அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையமும் இது குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.