கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழை காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories