மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நோனி மாவட்டத்தில் இரண்டு பள்ளி பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 15 மாணவர்கள் இறந்ததாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Categories