Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”விலை குறைஞ்சுடுச்சு” மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் …!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 192 குறைக்கப்பட்டுள்ளது ஏப்ரல் மாதத்தில் 76 1.50க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலின்டர் விலை மே மாதத்தில் ரூபாய் 569.50ஆக குறைந்துள்ளது.எரிவாயு சிலண்டர் விலை குறைப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |