ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சிபிஐ.
ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கணவர் கைது செய்யப்பட்டனர்.
ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வேணுகோபால் தூத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
Categories