Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: “வெளியானது ஏகே 61 பர்ஸ்ட் லுக்”…. தாறுமாறாக இருக்கும் போஸ்டர்….!!!!!

அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் ஆக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |