குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அவரது ட்விட்டரில் பதிவிட்டு, ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Categories