Categories
மாநில செய்திகள்

Breaking: வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்தும் அவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருவாரூரில் ஜனவரி 7ஆம் தேதி தனியார் நிறுவனங்களின் சார்பாக மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த அறிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் கலந்து கொள்ள அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். அதனால் இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |