Categories
மாநில செய்திகள்

BREAKING : ஷாருக்கான் மகனுக்கு நிபந்தனை தளர்வு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டியதில்லை என்று நிபந்தனை தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி டெல்லி சிறப்பு விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பினால் மட்டும் நீதிமன்றத்தில் வந்து ஆஜராக வேண்டும். இல்லை என்றால், அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |