Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஸைடஸ் கெடிலா கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..!!

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் ZyCoV-D  என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம். உலகிலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி (ZyCoV-D) இதுவாகும்.

Categories

Tech |