தமிழகத்திற்கு நிலுவைத் தொகை 9 ஆயிரத்து 602 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்தது. மாநில அரசுகளுக்கி வழங்க வேண்டிய 86 ஆயிரத்து 912 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி மேடையிலேயே நேரடியாக தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று வரையிலான நிலுவைத் தொகை முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
Categories