கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வைப்பீடுர்கள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன் தொகை உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
Categories