Categories
மாநில செய்திகள்

BREAKING: 1 கிலோ பிரியாணி இலவசம்.. இன்று மட்டும்… சூப்பர் அறிவிப்பு…!!!!

மேல்மருவத்தூர் அருகே சோத்துபாக்கம் பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று உள்ளது. அந்த பிரியாணி கடையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைப் போலவே 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தக்காளி விலை தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வித்தியாசமானதாக உள்ளது. மக்களை கவரும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சலுகை இன்று மட்டுமே. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |