கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Categories