தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Categories