தமிழகத்தில் செப்டம்பர்- 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில் CreetingCard தயாரித்தல், படம்வரைதலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு அறிதல் போன்ற Assisngnments தரப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கற்றல் கற்பித்தல் இடைவெளி இருப்பதாக தெரிய வந்துள்ளதால் Assignment திட்டம் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
Categories