Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: 1 0 2 6 6 6….. சரவெடி காட்டிய இந்திய அணி….!!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்கள் குவித்தது. ரோகித் 11 ரன்கள், கோலி 2 ரன்களில் அவுட்டாக, நிதானமாக ஆடிய ராகுல் 55 ரன்கள், சூர்யகுமார் 46 ரன்கள் எடுத்தனர். பிறகு வந்த அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்ட்யா 71* ரன்கள் (30 பந்துகள், 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இறுதி ஓவரில் 3 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ஆஸி., தரப்பில் நாதன் எல்லிஸ் 3, ஹேசில்வுட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Categories

Tech |