ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. ராமச்சந்திரன் – சுற்றுலாத்துறை, ஐ.பெரியசாமி – ஊரக வளர்ச்சித்துறை, பெரியகருப்பன் – கூட்டுறவுத்துறை. மதிவேந்தன் வனத்துறை, மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை, எஸ்.முத்துசாமி- நகர்புற, ஊரக வீட்டுவசதித்துறை, சேகர் பாபு- கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Categories