2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது.
10ஆம் வகுப்பு பொது தேர்வு :
ஏப்ரல் 6 – தமிழ்
ஏப்ரல் 10 – ஆங்கிலம்
ஏப்ரல் 13 – கணிதம்
ஏப்ரல் 15 – விருப்ப மொழிப்பாடம்
ஏப்ரல் 17 – அறிவியல்
ஏப்ரல் 20 – சமூக அறிவியல்
12 ஆம் வகுப்பு பொது தேர்வு :
மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 – கணிதம், வணிகவியல்
மார்ச் 27 – உயிரியல், நர்சிங்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :
மார்ச் 31 – தாவரவியல்
மார்ச் 31 – வரலாறு
ஏப்ரல் 3 – வேதியியல்
ஏப்ரல் 3 – கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 3 – புவியியல்
11ஆம் வகுப்பு பொது தேர்வு :
மார்ச் 14 – தமிழ்
மார்ச் 16 – ஆங்கிலம்
மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 24 – வரலாறு, தாவரவியல்
மார்ச் 24 – உயிரியல், வணிக கணக்கு
மார்ச் 28 – வேதியல், கணக்கு பதிவியல்
11ஆம் வகுப்பு பொது தேர்வு :
மார்ச் 30 – கணினி அறிவியல்
மார்ச் 30 – உயிரி வேதியியல்
மார்ச் 30 – அரசியல் அறிவியல்
ஏப்ரல் 5 – கணிதம், வணிகவியல்
ஏப்ரல் 5 – விலங்கியல், மைக்ரோ பயாலஜி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இதோ :
11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இதோ :
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இதோ :