Categories
மாநில செய்திகள்

BREAKING: 12 மாவட்டங்களில்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்கள் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு – 111, சென்னை – 141, கோவை – 204, கடலூர் – 85, ஈரோடு – 129, நாமக்கல் – 55, சேலம் – 133, தஞ்சாவூர் – 102, திருவள்ளூர் – 61, திருவண்ணாமலை – 74, திருப்பூர் – 106, திருச்சி – 66 என கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

Categories

Tech |