Categories
மாநில செய்திகள்

BREAKING: 13 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு மணி நேரங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாமக்கல், கரூர், சேலம், நாகை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தேனி, தர்மபுரி, தஞ்சை, திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கனமழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |