Categories
மாநில செய்திகள்

BREAKING : 137 நாட்கள்…. ”முதல்வர் உத்தரவு” விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமென்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை முதல் 137 நாட்களுக்கு  மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி , புதிய கட்டளை மேட்டு கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களில் வழியாக விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் திறப்புப்பால் திருச்சி , தஞ்சை , அரியலூர் மாவட்டங்களில் 42, 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |