17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு முறை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories