மகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் இன்னும் சாற்று நேரத்தில் பதவி ஏற்று கொள்கின்றனர். பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய 18 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதால், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களுடன் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. முதல்வரும், துணை முதல்வரும் பதவியேற்ற பின் இன்று 18 அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
Categories