தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் இன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dget.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண் அனுப்பப்படும்.
Categories