Categories
மாநில செய்திகள்

BREAKING : 2.21 ஏக்கரில்… ரூ.39 கோடியில்… கருணாநிதி நினைவிடம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

அண்மையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக  வெளியிடப்பட்டுள்ளது.. 2.21 ஏக்கரில் 39  கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..

 

Categories

Tech |