2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். அதில், டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டா போஷியன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.