தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறைவாகவே உள்ளது. இதனால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேலும் சில அரசு கல்லூரிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
Categories