Categories
தேசிய செய்திகள்

BREAKING : 2023ல் 3,4வது அணு உலைகள் பணி நிறைவடையும்…. மத்திய அமைச்சர் தகவல்….!!! 

2023 ஆம் ஆண்டு 3 மற்றும் 4-வது அணு உலைகள் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணுமின் உற்பத்தி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4வது அணு உலைகள் அமைக்கும் பணி 2023 ஆம் ஆண்டு நிறைவடையும். கடந்த ஏழு ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி 4,780 மெகாவாட்டில் இருந்து 6,780 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது’ என்று அவர் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |