Categories
மாநில செய்திகள்

BREAKING: 2025 ஜூன் 30 வரை…. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு செம அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கும் புதிய காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Categories

Tech |