Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 22 மணிநேரம் கடும் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு…!!!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் முழுவதுமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், இரண்டு மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |