Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இன்று மட்டும் 247 பேர் கைது – நாடு முழுவதும் NIA அதிரடி …!!

நாடு முழுவதும் NIA நடத்திவரும் அதிரடி சோதனையில்  இன்று மட்டும் 247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

நாடு முழுவதும் இன்று NIA மீண்டும் நடத்திய சோதனையில், பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மட்டும் 40 பேர் கைது செய்துள்ளனர், மத்தியபிரதேசத்தில் 21 பேர் கைது கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அசாமில் 25 பேர் கைது செய்யப்பட்டு  இருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் நிர்வாகிகள் 30 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

 

Categories

Tech |