தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.. எனவே இனி தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்… தமிழக அரசு பணியின் இட ஒதுக்கீட்டில் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
Categories