Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,  கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகள். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |