சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இலவச வைஃபை சேவையைப் பெறலாம். மேலும் 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories