Categories
மாநில செய்திகள்

BREAKING: 37 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சூரை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எச்சரித்தாலும் தற்போது வரை புதிதாக தேனி, திண்டுக்கல், தர்மபுரி மற்றும் கரூர் உள்ளிட்ட. மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் தற்போது வரை விடுமுறை அளிக்கப்படவில்லை. அதேசமயம் 37 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |